தமிழ் வேற்று யின் அர்த்தம்

வேற்று

பெயரடை

 • 1

  தான் சார்ந்திருப்பது அல்லாத; தனக்கு அந்நியமான.

  ‘வேற்று இனம்’
  ‘வேற்று மதம்’
  ‘வேற்று நாகரிகம்’
  ‘வேற்றுச் சமூகம்’
  ‘வேற்றுச் சூழல்’
  ‘வேற்று ஊர்’
  ‘வேற்று மொழி’
  ‘வேற்று நாடு’
  ‘வேற்று நாட்டவர்’
  ‘வேற்று ஆட்கள்’
  ‘வேற்று முகத்தைப் பார்த்தால் என் குழந்தை அழத் தொடங்கிவிடும்’