தமிழ் வேற்றுமை உருபு யின் அர்த்தம்

வேற்றுமை உருபு

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    வேற்றுமைப் பொருளை உணர்த்துவதற்காகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு.