தமிழ் வேற்றுமை மயக்கம் யின் அர்த்தம்

வேற்றுமை மயக்கம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம்.

    ‘(எ-டு) நான் ‘குழந்தையிடம் பேசினேன்’ என்பதில் ‘இடம்’ என்ற இடவேற்றுமை உருபு உடனிகழ்வு வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது’