தமிழ் வேறுபடு யின் அர்த்தம்

வேறுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    ஒன்று மற்றொன்றைப் போல் இல்லாமலிருத்தல்; மாறுபடுதல்.

    ‘நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களே’
    ‘கடைக்குக் கடை விலை வேறுபடுகிறது’