தமிழ் வேறுபடுத்து யின் அர்த்தம்

வேறுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் காட்டுவதன்மூலம் பிரித்து அல்லது வகைப்படுத்திச் சொல்லுதல்; பாகுபடுத்துதல்.

    ‘நண்பனையும் பகைவனையும் வேறுபடுத்தி அறிய முடியாதா?’
    ‘இந்தச் சொல்லுக்கான இரண்டு பொருளையும் வேறுபடுத்திக் கூறுங்கள்’