தமிழ் வேறுபாடு யின் அர்த்தம்

வேறுபாடு

பெயர்ச்சொல்

  • 1

    வேற்றுமை; வித்தியாசம்.

    ‘இந்த இரு கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே அதிக வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை’
    ‘சமய வேறுபாடுகளை மறந்து ஒரே நாட்டவர் என்ற முறையில் ஒன்றுபடுவோம்’