தமிழ் வேல் யின் அர்த்தம்

வேல்

பெயர்ச்சொல்

  • 1

    மேல்பகுதியில் இலை வடிவக் கூரிய உலோக முனையைக் கொண்ட (முற்காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய) ஆயுதம்.

தமிழ் வேல் யின் அர்த்தம்

வேல்

பெயர்ச்சொல்