வேலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வேலி1வேலி2

வேலி1

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்புக் கருதி) எளிதில் ஊடுருவ முடியாதபடி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்பு.

    ‘இந்த வேலியைத் தாண்டி ஒரு சிறு பிராணிகூட உள்ளே நுழைய முடியாது’

வேலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வேலி1வேலி2

வேலி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நில அளவையில்) இருபது மா (6.67 ஏக்கர்) கொண்ட அளவு.