தமிழ் வேலிக்காத்தான் யின் அர்த்தம்

வேலிக்காத்தான்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், தோட்டம் போன்றவற்றுக்கு வேலியாக நடப்படும்) முட்களைக் கொண்ட, ஒரு வகைச் சிறிய மரம்.