தமிழ் வேலைநிறுத்தம் யின் அர்த்தம்

வேலைநிறுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்றோர் ஒரு கோரிக்கையை வற்புறுத்தியோ அல்லது ஒன்றை எதிர்த்தோ) வேலைக்குப் போகாமல் இருத்தல்.

    ‘ஊதிய உயர்வு கோரி வங்கிப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள்’