தமிழ் வேலைப்பாடு யின் அர்த்தம்

வேலைப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.

    ‘சிற்ப வேலைப்பாடு நிறைந்த கோயில்’
    ‘பின்னல் வேலைப்பாடுகள் உடைய கைப்பை’