தமிழ் வேலையாக்கு யின் அர்த்தம்

வேலையாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) வேலை வாங்கித் தருதல்.

    ‘நண்பர்தான் என் மகளை கொழும்பில் வேலையாக்கிவிட்டார்’
    ‘எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் கல்வித் திணைக்களத்தில் இவனை வேலையாக்கிவிட்டேன்’