தமிழ் வேலையாள் யின் அர்த்தம்

வேலையாள்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட பணிக்காக வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படும் நபர்.

    ‘சமையலுக்கு, தோட்ட வேலைக்கு, வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு என்று அவர் வீட்டில் பல வேலையாட்கள் உண்டு’