தமிழ் வேலையில்லாத் திண்டாட்டம் யின் அர்த்தம்

வேலையில்லாத் திண்டாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சமூகத்தில் பலருக்கும் வேலை கிடைக்காத நிலை.

    ‘மக்கள்தொகை அதிகமாகஅதிகமாக வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகிக்கொண்டுபோகிறது’