தமிழ் வேலையைக் காட்டு யின் அர்த்தம்
வேலையைக் காட்டு
வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (பெரும்பாலும் ஏமாற்றும் நோக்கத்தில்) விஷமத்தனமான காரியம் செய்தல்.
‘பெரியவரிடம் மட்டும் அல்ல, இந்தத் தெருவில் வேறு சிலரிடமும் அவன் வேலையைக் காட்டியிருக்கிறான்’‘என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா?’‘அவனுக்கு யாரிடம் வேலையைக் காட்டலாம் என்பது நன்றாகத் தெரியும்’