தமிழ் வேலை போட்டுக்கொடு யின் அர்த்தம்

வேலை போட்டுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரைத் தன்னுடைய நிறுவனம், தொழிற்சாலை போன்றவற்றில்) வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுதல்; வேலை தருதல்.

    ‘எனது திறமையைக் கண்டு அவர் தன்னுடைய பத்திரிகையிலேயே எனக்கு வேலை போட்டுக்கொடுத்தார்’