தமிழ் வேலை மெனக்கெட்டு யின் அர்த்தம்

வேலை மெனக்கெட்டு

வினையடை

  • 1

    (ஒன்றைச் செய்வதற்காக) மற்ற வேலைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு.

    ‘வேலை மெனக்கெட்டு உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன். நீயோ நேரம் இல்லை என்கிறாய்!’