தமிழ் வேலை வாய்ப்பகம் யின் அர்த்தம்

வேலை வாய்ப்பகம்

பெயர்ச்சொல்

  • 1

    வேலை தேடுவோரின் பெயரையும் கல்வித் தகுதியையும் பதிவுசெய்துகொண்டு, வேலை வாய்ப்பைத் தெரிவிக்கும் பணியைச் செய்யும் அரசு அலுவலகம்.