தமிழ் வேலை வாய்ப்பு யின் அர்த்தம்

வேலை வாய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலை, அலுவலகம் போன்றவற்றில்) முறையாக வேலைக்கு அமர்த்தப்படும் வாய்ப்பு.

    ‘புதிதாகத் தொடங்கவிருக்கும் கார் தொழிற்சாலையினால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’
    ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது’