தமிழ் வேல மரம் யின் அர்த்தம்

வேல மரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும் உறுதியான தண்டுப் பகுதியை உடைய) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம்.