தமிழ் வேளாண் யின் அர்த்தம்

வேளாண்

பெயரடை

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு ‘வேளாண்மை’ என்பதன் பெயரடை வடிவம்.

  ‘வேளாண் கல்வி’
  ‘வேளாண் விஞ்ஞானி’
  ‘வேளாண் பல்கலைக்கழகம்’
  ‘வேளாண் துறை’