தமிழ் வேளாவேளைக்கு யின் அர்த்தம்

வேளாவேளைக்கு

வினையடை

  • 1

    (குறிப்பிட்ட செயல்களை அவற்றுக்கு) உரிய நேரத்தில்.

    ‘வேளாவேளைக்குச் சாப்பிட்டால்தானே உடம்பு நன்றாக இருக்கும்!’
    ‘நோயாளிகளுக்கு வேளாவேளைக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியம்’
    ‘‘வேளாவேளைக்குச் சமைத்துக்கொட்டுவதுதானே என் வேலை’ என்று என் மனைவி பொருமினாள்’