தமிழ் வேவுவிமானம் யின் அர்த்தம்

வேவுவிமானம்

பெயர்ச்சொல்

  • 1

    பிற நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விமானம்.

    ‘அதிபரின் வீட்டுக்கு அருகே பறந்து சென்ற விமானம் வேவு விமானமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’