தமிழ் வேவு பார் யின் அர்த்தம்

வேவு பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (ரகசியத்தை அல்லது ஒரு இடம், அமைப்பு போன்றவற்றில் என்ன நடக்கிறது என்பதை) சம்பந்தப்பட்டவர் அறியாத வகையில் தெரிந்துகொள்ளுதல்; உளவுபார்த்தல்.

    ‘சில பெரிய நிறுவனங்கள் தங்களுடைய போட்டி நிறுவனங்களில் வேவு பார்ப்பதற்கென்று ஆட்களை வைத்திருக்கும்’