தமிழ் வேஷம்கட்டு யின் அர்த்தம்

வேஷம்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நாடகத்தில் அல்லது கூத்தில்) பாத்திரம் ஏற்று நடித்தல்; வேடம் தரித்தல்.

    ‘அந்தக் காலத்தில் அவர் துரியோதனன் வேஷம்கட்டிக்கொண்டு வசனம் பேசினால் அரங்கமே கைதட்டலில் அதிரும்’