தமிழ் வேஷம்போடு யின் அர்த்தம்

வேஷம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (பிறரை நம்பச் செய்வதற்காக) நடித்தல்.

    ‘அவன் வேஷம்போடுகிறான். அவனை நம்பி ஏமாந்துவிடாதே’
    ‘உண்மையான பிரச்சினை என்ன என்பது புரியாததுபோல் அவன் வேஷம்போட்டால் என்ன செய்ய முடியும்?’
    ‘ஆள் நன்றாகத்தான் இருக்கிறான். உடம்பு சரியில்லை என்று வேஷம்போடுகிறான்’