தமிழ் வைகுண்ட பதவி யின் அர்த்தம்

வைகுண்ட பதவி

பெயர்ச்சொல்

  • 1

    (வைணவர்களிடையே மங்கல வழக்காகச் சொல்லும்போது) இறப்பு.

    ‘ஷ்ரி ஜீயர் ஸ்வாமிகள் வைகுண்ட பதவி அடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதா?’