தமிழ் வைதீகன் யின் அர்த்தம்

வைதீகன்

பெயர்ச்சொல்

  • 1

    வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவன்.

    ‘அவர் ஆஸ்திகர்; அதிலும் வைதீகர்’
    ‘வைதீகர்கள் சொல்லும் மந்திரங்களை அவனும் சொல்லுவான்’