தமிழ் வைதீகம் யின் அர்த்தம்

வைதீகம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை.

    ‘திருமணம் வைதீக முறைப்படி நடந்தது’
    ‘அவர் பரம வைதீகம்’