தமிழ் வைத்தியம் யின் அர்த்தம்

வைத்தியம்

பெயர்ச்சொல்

 • 1

  மருத்துவம்.

  ‘தமிழ் வைத்திய முறை’
  ‘வைத்திய நிபுணர்கள்’
  ‘பச்சிலை வைத்தியம்’
  ‘வைத்தியச் செலவு’
  ‘ஹோமியோபதி வைத்தியத்தில் பீனிசத்திற்கு நல்ல மருந்து இருக்கிறது’