தமிழ் வைத்திரு யின் அர்த்தம்

வைத்திரு

வினைச்சொல்வைத்திருக்க, வைத்திருந்து

 • 1

  (ஒன்றை) தன் வசம் கொண்டிருத்தல் அல்லது உடையதாக இருத்தல்.

  ‘எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?’
  ‘அவன் இடுப்பில் கத்தி வைத்திருந்தான்’

 • 2

  பேச்சு வழக்கு ஆசைநாயகியாகக் கொண்டிருத்தல்.

  ‘அவர் பக்கத்து ஊரில் யாரையோ வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்’