தமிழ் வைத்த கண் வாங்காமல் யின் அர்த்தம்

வைத்த கண் வாங்காமல்

வினையடை

  • 1

    (‘பார்’ என்ற வினையுடன் வரும்போது) ஒருவரின் அல்லது ஒன்றின் மீது பதித்த பார்வையைச் சிறிதும் விலக்காமல்.

    ‘வந்ததிலிருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்’