தமிழ் வைப்புத்தொகை யின் அர்த்தம்

வைப்புத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கி, நிதி நிறுவனம் போன்றவற்றில் ஒருவர் செலுத்திவைத்திருக்கும் தொகை.

    ‘வைப்புத்தொகையிலிருந்து வங்கிகள் கணிசமான லாபம் பெறுகின்றன’