தமிழ் வைப்பீட்டாளர் யின் அர்த்தம்

வைப்பீட்டாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி, நிதி நிறுவனம் போன்றவற்றில்) பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்.