தமிழ் வையகம் யின் அர்த்தம்

வையகம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உலகம்.

    ‘‘அரசே! உம்மைப் போல் ஒரு வள்ளலை இவ்வையகத்தில் காண்பது அரிது’ என்றார் புலவர்’