தமிழ் வைரம் யின் அர்த்தம்

வைரம்

பெயர்ச்சொல்

 • 1

  பூமியிலிருந்து தோண்டி எடுத்து, பட்டைதீட்டிய பின் ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் (நவமணிகளுள் ஒன்றான) விலை உயர்ந்த கல்.

  ‘வைர மோதிரம்’
  ‘வைர அட்டியல்’
  ‘வைரத் தோடு’
  ‘கண்ணாடியை அறுப்பதற்கும் வைரத்தைப் பயன்படுத்துகிறார்கள்’

தமிழ் வைரம் யின் அர்த்தம்

வைரம்

பெயர்ச்சொல்

 • 1

  (முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப்பகுதி.