தமிழ் வைரம் பாய்ந்த யின் அர்த்தம்

வைரம் பாய்ந்த

பெயரடை

  • 1

    (மரத்தைக் குறித்து வரும்போது) உறுதியான நடுப்பகுதியை உடைய.

    ‘இது வைரம்பாய்ந்த மரத்தில் செய்த கர்லாக்கட்டை’
    உரு வழக்கு ‘அவனுக்கு வைரம் பாய்ந்த உடல்’