தமிழ் வைராக்கியம் யின் அர்த்தம்

வைராக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    (தான் நினைத்ததைச் சாதிப்பது அல்லது செயல்படுத்தியே தீர்வது என்று ஒருவர் கொள்ளும்) மன உறுதி.

    ‘ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை சொந்த ஊருக்குப் போவதில்லை என்று வைராக்கியமாக இருந்தார்’
    ‘பெற்ற மகனிடம் பேசக்கூடாது என்ற வைராக்கியமா?’