தமிழ் ஷரத்து யின் அர்த்தம்

ஷரத்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒப்பந்தம், சட்டம் போன்றவற்றில் பகுத்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கும், தனித்தனியான விவரங்களைக் கொண்ட பிரிவு.