தமிழ் ஷ்ரி யின் அர்த்தம்

ஷ்ரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு திரு.

    ‘ஷ்ரி சண்முகா பாத்திரக் கடை’
    ‘இந்த விழாவைத் தொடங்கிவைக்க ஷ்ரி பாலசுப்பிரமணியம் அவர்களை அழைக்கிறோம்’