தமிழ் ஸ்தாபனம் யின் அர்த்தம்

ஸ்தாபனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நிறுவனம்; அமைப்பு.

    ‘இவர் பல்வேறு கல்வி ஸ்தாபனங்களின் நிறுவனர் ஆவார்’
    ‘இது ஒரு சமூக ஸ்தாபனம்’