தமிழ் ஸ்திரம் யின் அர்த்தம்

ஸ்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உறுதி; நிலையானது.

    ‘கட்டடம் ஸ்திரமாக இல்லை’
    ‘மதக் கலவரங்களால் அந்த நாட்டின் ஸ்திரத் தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது’