தமிழ் ஸ்தூபி யின் அர்த்தம்

ஸ்தூபி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில் அல்லது நினைவுச் சின்ன மண்டபத்தில்) வேலைப்பாடுகள் கொண்ட உயரமான தூண்.

    ‘அசோக ஸ்தூபி’