தமிழ் ஸ்நானம் யின் அர்த்தம்

ஸ்நானம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குளித்தல்; குளியல்.

    ‘கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவம் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை’
    ‘தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம்’