தமிழ் ஸ்வரப்படுத்து யின் அர்த்தம்

ஸ்வரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    குறிப்பிட்ட ராகத்தில் பாடப்படும் பாடலின் வரிகள் எந்த ஸ்வர வரிசையில், என்ன தாள அமைப்பில் பாடப்பட வேண்டும் என்பதை வரி வடிவத்தில் எழுதுதல்.

    ‘இப்போது கற்றுக்கொள்ளும் பாடல்களை ஸ்வரப்படுத்தி எழுதிக்கொண்டால்தான் பின்னாளில் அதைப் பார்த்துப் பாட வசதியாக இருக்கும்’