தமிழ் ஸ்வரஸ்தானம் யின் அர்த்தம்

ஸ்வரஸ்தானம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஒரு ஸ்வரம் ஒலிக்க கூடிய கீழ், மத்திய மற்றும் மேல் நிலைகளில் ஒன்று.