தமிழ் ஹராம் யின் அர்த்தம்

ஹராம்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    இஸ்லாமியருக்கு மார்க்கத்தால் விலக்கப்பட்டவை.

    ‘ஹராமான செயல்களைச் செய்யக் கூடாது’