தமிழ் ஹரிகதை யின் அர்த்தம்

ஹரிகதை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) திருமாலைப் பற்றிய புராணக் கதையைப் பாட்டாகவும் வசனமாகவும் கூறும் நிகழ்ச்சி.