தமிழ் ஹவாலா யின் அர்த்தம்

ஹவாலா

பெயர்ச்சொல்

  • 1

    வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெறுதல் அல்லது வெளிநாட்டுக்குப் பணத்தை அனுப்புதல் போன்றவற்றை அரசு அங்கீகரித்திருக்கும் முறைகளில் மேற்கொள்ளாமல் தனிநபர்கள்மூலம் செய்யும், சட்டத்துக்குப் புறம்பான செயல்.