தமிழ் ஹாயாக யின் அர்த்தம்

ஹாயாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கவலையற்று; உல்லாசமாக.

    ‘எங்கே ஹாயாகக் கிளம்பிவிட்டீர்கள்?’